எங்கள் திருமண தகவல் சேவை மையத்தில், அனைத்து இனத்தவருக்கும் , முதல்மணம், மறுமணம் மற்றும் மாற்று திறனாளிகள் அனைவரும் ஒரு முறை கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம்.
எங்கள் அலுவலகத்தில் நேரிலும், தபால் மூலமும் அல்லது எங்கள் இணையதளத்தின் மூலமும் பதிவு செய்யலாம். எங்கள் இணையதளம் பயன்படுத்த எளியது
மற்றும் பாதுகாப்பானது.
அனைத்து இனத்தவருக்கும் அதிகமான ஜாதகங்கள் உள்ளதால், வரன்களை தேர்வு செய்வது எளிது. பதிவு செய்ய வரனின் பயோடேட்டா, ஜாதகம், மற்றும் போட்டோ போதுமானது.
எங்கள் திருமண சேவை மையத்தின் மூலம் பல திருமணங்கள் நடந்துள்ளது . எங்கள் *சேவையானது* வரன்கள் பற்றிய தகவல் தருவது மட்டுமே. வரன்கள் பற்றி நன்கு விசாரித்து முடிவு செய்ய வேண்டியது மணமக்கள் வீட்டாரின் பொறுப்பாகும்.
திருமண நிச்சயம் முடிந்தவுடன் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
விரைவு பதிவு விரைவில் திருமணம்
© 2024 Aandavar Matrimony. All rights reserved